பொருள்

பராபரன்(பெ)

  • பராபரர் பரம்பார் (தேவா. 542, 7).
  • பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு பெருமாளே ( திருப்பு. 117) - பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும் பெருமாளே

ஆங்கிலம் (பெ)

விளக்கம்

இலக்கியமை

தொகு
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்
தொகு
  • அரிய சிவமாக அச்சிவ வேதத்து
இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற வோமய மாமே. 11.
திருவாசகம்
தொகு
  • பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பராபரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பராபரன்&oldid=1241463" இலிருந்து மீள்விக்கப்பட்டது