பலபட்டடை
ஒலிப்பு
பொருள்
- பெயர்ச்சொல்
- பலசாதி
- கலப்புச்சாதி
- பலபண்டமுள்ள சாலை
- பலகலப்பானது
- வியாபாரி கட்கும் தொழிலாளிகட்கும் இடும் பொதுவரி.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- People of various castes
- Mixed caste
- Store room in which diverse articles are kept
- Miscellaneous collection
- A general tax on merchants and artisans
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலபட்டடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- பலப்படுதல் - பலப்பம் - பலப்பிரேதம் - பலப்பு - பலப்பேறுதல் - பலபட்டடை - பலபட்டறை - பலபடப்புனைவணி - பலபடுதல் - பலபத்திரன் - பலபத்திரன்கொடி - பலபத்திரன்படை - பலபந்தம்