பலப்பம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பலப்பம் (பெ)
- மரப்பலகையில் எழுதும் ஒருவகைக் கல்; மாக்கல்
- சிலேட்டுக் குச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பலப்பம் பிடிக்கும்
- விரலிடுக்கில்
- எச்சில் கோப்பை!
- ஏடு செதுக்கும் சிற்பி
- விரல் நகங்களில்
- பரம்பரைச் சோம்பல்! (கற்கும் பருவத்தில், கவிமுகில்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பலப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +