பலப்பரீட்சை
பொருள்
பலப்பரீட்சை(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் யோசனை எல்லாம், எப்படியாவது, இந்த இடத்துக்குப் போகக் கூடாது - தடுத்துவிடவேண்டும் என்பது - எனக்கும் ஐயருக்கும், இது சம்பந்தமாகப் போட்டி - பலப்பரீட்சை நடந்தது. (என் வாழ்வு, அண்ணாதுரை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பலப்பரீட்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +