பலவந்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பலவந்தம், .
மொழிபெயர்ப்புகள்
- compulsion, by force ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- சில சொற்களை - ஒலியமைப்பை மாற்றித் தமிழாக்கிக் கொள்ளலாம். அப்படி ஒரு சொல்: வலுவந்தம். இது பலவந்தம் எனும் சொல்லின் தமிழ் வடிவம். இன்றும் நம் மக்கள் வழக்கில் இச்சொல் - "வலுவந்தம் செய்தார்கள்' என்று பயன்பாட்டில் உள்ளது. (மொழிப்பயிற்சி-51, கவிக்கோ ஞானச்செல்வன், 05 ஆக 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:கட்டாயம் - வலுவந்தம் - பலாத்காரம் - நிர்ப்பந்தம் - *
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலவந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற