பல்லம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பல்லம், பெயர்ச்சொல்.
- அம்பு
- ஆயிர கோடி பல்லம்(கம்பரா. நாகபாச. 107.)
- வேடர்பல்ல முயிர் நிலைவாயிற்பட்டமான்(அரிச்ச. மயாந. 42)
- ஒரு பேரெண் (திவா.)
- கரடி
- சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண். 90)
- ஆயுதவகை
- பல்லணம் - குதிரைச் சேணம்
- பன்னு பல்லண மரும மற்று (கம்பரா. மூலபல. 14)
- சேங்கொட்டை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
தற்காலத்தில்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
ஸ்ரீ மஹாபாரதம் - கும்பகோணம் பதிப்பு - 1919