பழிச்சுதல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- பழிச்சுதல், பெயர்ச்சொல்.
- புகழ்தல்
- விறலியர் கை தொழூஉப் பழிச்சி (மதுரைக் காஞ்சி.694)
- வணங்குதல்
- கைவல் விளையர் கடவுட் பழிச்ச (பதிற்றுப்பத்து.41, 6)
- வாழ்த்துதல்
- நிற்பழிச்சிக் சேறும் (புறநானூறு.113)
- கூறுதல் பொருளினிப் பழிச்சுகின் றாதே (சீவக சிந்தாமணி. 3041) .
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to praise, extol, eulogise
- to adore, worship
- to bless
- to announce, tell
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +