பொருள்

பாடீரம் (பெ)

  1. சந்தனம்
    • ஆமோத சீதள குங்கும பாடீர (திருப்பு., 53) - வாசம் மிக்க, குளிர்ந்த செஞ்சாந்து, சந்தன
  2. முகில்
  3. கீல்வாதம்
  4. மூங்கிலரிசி
  5. கிழங்கு வகை
  6. துத்தநாகம்
  7. வயல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sandalwood
  2. cloud
  3. rheumatism
  4. granular seeds of the bamboo
  5. a root
  6. zinc
  7. field
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாடீரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பாடிரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாடீரம்&oldid=1241705" இலிருந்து மீள்விக்கப்பட்டது