ஒலிப்பு
பொருள்
- நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn.
- பித்தளை என்னும் மாழைக் கலவையில் செப்பு என்னும் மாழையுடன் சேரும் பொருள். (இது கி.மு 10 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மாழைக் கலவை).
மொழிபெயர்ப்புகள்