பாட்டை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பாதை
  2. இசை முதலியவற்றின் நடை
  3. ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. behaviour, conduct
  2. pathway, road, way
  3. style, as of music
விளக்கம்
பயன்பாடு
  • மனிதகுலம் நாகரிகப் பாட்டையில் செல்கிறது என்று இந்த மாளிகைகளை மட்டும் பார்த்துக் கொண்டு சொல்பவர்கள் மனச்சாட்சியைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் தாம்! வேறென்ன? (வேருக்கு நீர், ராஜம் கிருஷ்ணன்)
  • அவனது குதிரை கிழக்கே காந்தளூர் இராஜ பாட்டையில் திரும்பிக் கன்னியாகுமரியை நோக்கி விரைந்து சென்றது (பாண்டிமாதேவி, நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

  • கானவித்தைப் பாட்டையெல் லாங் கற்ற பனிமொழியே (விறலிவிடு. 18)

ஆதாரங்கள் ---பாட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டை&oldid=1969064" இலிருந்து மீள்விக்கப்பட்டது