பாதரட்சை
பொருள்
பாதரட்சை(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பாதரட்சை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி வேறு கதியறியேன் (புரட்சிக்கவி, பாரதிதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாதரட்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பாதகுறடு, பாதுகை, மிதியடி, பாதக்குறடு , சப்பாத்து, காலணி, காலுறை