பாதீடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாதீடு, .
- பங்கிடுகை; பங்கீடு
- தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமிருந்து கவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும்புறத்துறை. (தொல். பொ. 58.)
- பாதுகாத்தல், பாதுகாப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- budget
- dividing, sharing, apportioning
- theme describing the apportioning of cows captured from an enemy among the soldiers as directed by their chief
- protecting, securing, confining
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாதீடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற