பாவலா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாவலா(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- pretension; feigning
- loitering
விளக்கம்
பயன்பாடு
- எனக்குப் பாடம் ஓடவில்லை. படிப்பதைப்போல பாவலா காட்டிக் கொண்டிருந்தேன் (கொழும்பு குதிரை, மீரான் மைதீன், )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாவலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பாவனை - நடிப்பு - பாசாங்கு - போலித்தன்மை - #