பிடிகொடுத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிடிகொடுத்தல், பெயர்ச்சொல்.
  1. தான் பிடிபடும்படி நிற்றல் (W.)
  2. பேச்சு முதலியவற்றில் அகப்படுதல்(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. இழத்தல்
    (எ. கா.) களத்திரம் பிடிகொடுத்தான் (தத்துவப். 179, உரை)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To allow oneself to be caught
  2. To commit one-self, as in speaking
  3. To lose, to be deprived of



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடிகொடுத்தல்&oldid=1257069" இலிருந்து மீள்விக்கப்பட்டது