பொருள்
பிடியாணை, .
- ஒருவரைப் பிடித்து வரச் சொல்லி, நீதிமன்றத்தால் இடப்படும் ஆணை.
மொழிபெயர்ப்புகள்
- arrest warrant ஆங்கிலம்
விளக்கம்
- நீதிமன்ற ஆணைக்கிணங்க நீதிமன்றத்திற்கு வராத ஒருவரை அல்லது பலரைப் பிடித்து வரச் சொல்லி நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஒரு ஆணை.