பிராசீனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிராசீனம், (பெ).
- பழமை
- புழுக்கொல்லிப் பூடு; ஆடுதின்னாப்பாளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- antiquity, what is ancient or antiquated
- worm-killer, woody cl., aristolochiabracteata
விளக்கம்
பயன்பாடு
- ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்! பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய், பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் - பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத்திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.(நாடாக்கள், வாலி, ஜூனியர் விகடன், 06-ஜூலை -2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிராசீனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற