பொருள்

பிரியை(பெ)

  1. பிரியமானவள், அன்பானவள்
  2. அன்பான மனைவி
    பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.)
  3. பெண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beloved, darling
  2. beloved wife
  3. woman, lady
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரியை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பிரியம், பிரியன், பாரியை, அன்பன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரியை&oldid=1055572" இலிருந்து மீள்விக்கப்பட்டது