பொருள்

பிரியன்(பெ)

  1. அன்புள்ளவன், அன்பன்
    பிரியரா மடியவர்க் கணியர்(தேவா. 558, 9)
  2. கணவன்
    பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who loves
  2. beloved husband
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பிரியம், பிரியை, பாரியை, பிரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரியன்&oldid=1055575" இலிருந்து மீள்விக்கப்பட்டது