பிருகா
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பிருகா, .
- தாலுகா அல்லது மாவட்டத்தின் பகுதி; பிர்க்கா
- உடம்பு முழுவதையும் மறைக்கும் அங்கி; பர்க்கா; பிர்க்கா
- வண்டி முதலிய வாகனங்களின் உறை
- திரை
- ஆலாபன வகை
- மேம்பாட்டுரை
- கமகம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- division of a taluk or district
- a kind of veil covering the entire body
- cover for vehicles;
- curtain
- (Mus.) rising to a high pitch and then lowering
- tall talk
விளக்கம்
பயன்பாடு
- ஒரு இடத்தில்கூட தொய்வில்லாத காத்திரமான அவரது சாரீரம் என்ன பிருகா வேண்டுமானாலும் பேசுகிறது. இலக்கண சுத்தமான சங்கீதம். எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு மணி நேரம் இனிமையோ இனிமை - (இனிமையோ இனிமை!, காயத்ரி கச்சேரி, தினமணி, 5 சன 2013)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- .
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிருகா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி