பிறபொருள்வைப்பு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பிறபொருள்வைப்பு, பெயர்ச்சொல்.
- (பிற+பொருள்+வை-ப்பு)
- வேற்றுப்பொருள்வைப்பு
- சிறப்புப்பொருளைச் சாதிப்பதற்குப் பொதுப் பொருளையும், பொதுப்பொருளைச் சாதிப்பதற்குச் சிறப்புப்பொருளையும் அமைத்துக்கூறும் அணி. (தண்டி. 46.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- (Rhet. ) A figure of speech
- (Rhet. ) A figure of speech in which a particular notion is substantiated by a general notion or vice versa
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +