பிற்பாடு
பொருள்
பிற்பாடு(உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "சீதா! அப்பாவிடம் ஒன்றும் சொல்லாதே! காரணம் பிற்பாடு சொல்கிறேன்" என்று காதோடு சொன்னாள் (அலை ஓசை, கல்கி)
- இதற்காகப் பிற்பாடு அவர்கள் எவ்வளவோ வருத்தப்பட்டார்கள். பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன்? ( மோகினித் தீவு, கல்கி)
- ஒருநாள் இருட்டிய பிற்பாடு வீராசாமி குடிசையில் இருப்புக் கொள்ளாமல் வெளியே கிளம்பினான் (எஜமானின் விசுவாசம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிற்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +