பிலம் (பெ)

cavern in Florida - ஃப்ளோரிடா பிலம் உட்புறம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. nether region - பாதாளம்
  2. cave, cavern - குகை
  3. subterranean room or passage - கீழறை
  4. hole, as of a rat or snake - எலி முதலியவற்றின் வளை
பயன்பாடு
  • பத்துமலை என்பது சுண்ணாம்புக்கல்லால் ஆனது. மலையின் மேலிடுக்கு வழியாக உள்ளே புகுந்த மழைநீர் மென்மையான சுண்ணாம்புப்பாறைகளை அரித்துக்கொண்டே இருந்தமையால் மெல்லமெல்ல அவை குகைகளாக உருவெடுத்தன. தமிழில் இவற்றை பிலம் என்றுதான் சொல்லவேண்டும். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

  1. தரணியெல்லாம் பிலமுகத்தே புகப் பாய்ந்து (திருவாச. 12, 7)
  2. உடைய பிலந்தலைப்பட்டது போலா தே (நாலடி. 160).


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிலம்&oldid=1241954" இலிருந்து மீள்விக்கப்பட்டது