தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. பிலவுண்டாதல்
  2. துண்டுபடுதல்
    (எ. கா.) அப்பளம் பிண்டுபோயிற்று
  3. மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1)
  5. நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To burst, open; to be rent or cut
  2. To be broken to pieces
  3. To be at variance; to disagree
  4. To cleave asunder, divide
  5. To crush


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளுதல்&oldid=1342477" இலிருந்து மீள்விக்கப்பட்டது