பிள்ளைப்பெயர்ச்சி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. பிள்ளைத்தன்மையுள்ள போர்வீரனொருவன் தீநிமித்தங்களுக்கு அஞ்சாது போருக்குச் செல்வதையும் அதற்காக அரசன் அவனைப் புகழ்வதையுங் கூறும் புறத்துறை (புறநானூறு 59.)
    (எ. கா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. theme describing the march, in spite of evil omens, of a youthful warrior to battle and the meed of praise he receives from his king


( மொழிகள் )

சான்றுகள் ---பிள்ளைப்பெயர்ச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளைப்பெயர்ச்சி&oldid=1416298" இலிருந்து மீள்விக்கப்பட்டது