புணரி
பொருள்
புணரி(பெ)
- கடல்
- உலகு சூழ்ந்த நெடும்புணரி (திவ். பெரியதி. 8,6, 5).
- அலை
- வரைமருள் புணரி வான்பிசிருடைய (பதிற்றுப். 11).
- வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப (புற. 31)
- கரை
- ஒலிக்கை
- தனிமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- புணர் - நீர் சேரும் இடம் - கடல்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புணரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +