தமிழ்

தொகு
புனனாடு:
எனில் புனல் (தண்ணீர்)மிகுந்த சோழநாடு
புனனாடு:
இந்தியாவில் புனனாடு உள்ளயிடம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புனல்¹ + காடு.

பொருள்

தொகு
  • புனனாடு, பெயர்ச்சொல்.
  1. சோழநாடு (பிங். )
    (எ. கா.) பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு (பெரியபு. சண்டேசு. 1.).
  2. கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று (நன். 273, உரை.)

விளக்கம்

தொகு
  • தற்காலத் தமிழ் நாட்டில் அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களையும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு புனனாடு எனப்பட்ட பண்டையச் சோழநாடாகும்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=புனனாடு&oldid=1414427" இலிருந்து மீள்விக்கப்பட்டது