புனித நற்கருணை
புனித நற்கருணை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கிறிஸ்தவர்கள் இயேசுவின் கடைசி இரா உணவை நினைவுகூர்ந்து நிகழ்த்தும் திருவருட்சாதனங்களில் ஒன்று.
- நற்கருணை
- திருவிருந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார் (1 கொரிந்தியர் 11:23-24)திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புனித நற்கருணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +