பொருள்

புன்கம்(பெ)

  1. வடித்த சோறு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. cooked rice
விளக்கம்
  • புல் இனப் பயிர் வகைகளிலிருந்து கிடைக்கும் தானிய வகைகளைக் கொண்டு சமைக்கும் சோறு புன்கம்
புல் < புல் + கு + அம் = புன்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
பொன்தினைப் புன்கம் உதிர்த்த மண்டை (அகநானூறு 237-10)
பால்பெய் புன்கம் (புறநானூறு 34-10)
சாந்த விரகின் உவித்த புன்கம் (புறநானூறு 168-11)


பொங்கல்,புன்கம்







( மொழிகள் )

சான்றுகள் ---புன்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்கம்&oldid=1030885" இலிருந்து மீள்விக்கப்பட்டது