ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புலுதம்(பெ)

  1. அசுவகதியில் ஒன்று; குதிரை முழுவோட்டம்
  2. உயிரளபெடை
  3. மெய்யெழுத்து
  4. இசையில் 49152 கணங்கள் கொண்ட காலவகை.(பரத. தாள. 27.)
  5. 12 அக்ஷர காலங்கொண்ட அங்க வகை. (பரத. தாள. 35.)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. a horse's gallop; caper of a horse
  2. (Gram.)Lengthening a vowel, in poetry
  3. consonant
  4. (Mus.) one of the ten varieties of kalam, q.v., which consists of 49152 kanam
  5. (Mus.) a variety of ankam, q.v., which consists of 12 akṣara-kalam
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---புலுதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலுதம்&oldid=1114556" இலிருந்து மீள்விக்கப்பட்டது