பொருள்

புளினம்(பெ)

  1. ஆற்றிடைத் திட்டு, ஆற்றிடைக்குறை
  2. மணற்குன்று
    மணிபடுபுளினம் (கம்பரா. நாட்டு. 47).
மொழிபெயர்ப்பு
தொகு
  • ஆங்கிலம்
  1. island of alluvial formation in the bed of a river;
  2. heap, hillock or mound of sand
பயன்பாடு
புளினம் தோறும் ஓதிமம் ((திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்))
  • புளின மறையவுயர் கரையிலுறை பெருமாளே (திருப்பு., 28)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புளினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மண்மேடு, மண்கும்பி, மணல்மேடு, ஆற்றிடைக்குறை, புள்ளினம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளினம்&oldid=1242329" இலிருந்து மீள்விக்கப்பட்டது