புள்ளினம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புள்ளினம், (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ஈட்டறாப் புள்ளினம் (சீவக. 95)
- பொங்கொளிமரத்திற் சீர்சால் புள்ளினம் பொறையுயிர்த்து (பிரபுலிங். கோரக்கர். 19)
- இரைதேர்ந்துண் டசாவி டூஉம் புள்ளினம் (கலித். 132, 3).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---புள்ளினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற