ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புல்லினம், (பெ).

  1. வெள்ளாடு, செம்மறி முதலிய ஆட்டினம்
  2. இழிந்த கூட்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. goats and sheep
  2. inferior species or people
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • புல்லினத் தார்க்குங் குடஞ்சுட் டவர்க்கும் (கலித். 107).
  • வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி (புற. 15)
(இலக்கணப் பயன்பாடு)
புல் - நல்லினம் - புள்ளினம் - வல்லினம் - மெல்லினம் - இடையினம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---புல்லினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லினம்&oldid=1069629" இலிருந்து மீள்விக்கப்பட்டது