புளியாரைக்கீரை

தமிழ்

தொகு
 
புளியாரைக்கீரை:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • புளியாரைக்கீரை, பெயர்ச்சொல்.
  1. ஓர் உண்ணும் கீரை வகை
  2. புளியாரை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a variety of leafy vegetable

விளக்கம்

தொகு
  • புளிப்புச்சுவையுள்ள ஒரு கீரைவகை..சிறுச்சிறு இதழ்களைக்கொண்டது...மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்...

புளியாரைக்கீரையின் குணங்கள்

தொகு
  • புளியாரைக்கீரைக்குப் பித்த மயக்கம், தீமையை விளைவிக்கும் வாதகபசிரம், மூலவாயு, கிரகணி, இரத்த மூலம் ஆகியவை போகும்...

பயன்படுத்தும் முறை

தொகு
  • இந்தக்கீரையை காம்பு நீக்கி, பருப்புடன் கூட்டிக் கடைந்து அல்லது ஆட்டிறைச்சியோடுக் கூட்டிக் குழம்புக் காய்ச்சி சாப்பிட்டால், மூலவாயு, பித்த உபரி, அரோசிகம், மயக்கம் ஆகியப்பிணிகள் தீரும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளியாரைக்கீரை&oldid=1401066" இலிருந்து மீள்விக்கப்பட்டது