பூழி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பூழி (பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (n)
- powder
- dust
- sacred ashes
- region where a vulgar dialect of Tamil was spoken
- soft mire or mud; clay mixed with water, loam
- bubble in muddy water
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விதையர் கொன்ற முதையற் பூழி (நற்றிணை 121) - விதைப்பவர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில்
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---பூழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +