ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பூழ் (பெ)

  1. காடை வகை
    • அளித்துநீ பண்ணிய பூழெல்லாமின்னும் விளித்து (கலித். 95)
  2. கானாங்கோழி
    • கவுதாரிபூழ் . . . பறந்து (அரிச். பு. வஞ்ச. 39).
  3. புழை, துளை, துவாரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம் (n)

  1. quail
  2. jungle fowl
  3. hole
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளப் பகுதி

தொகு

ஆதாரங்கள் ---பூழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூழ்&oldid=1100970" இலிருந்து மீள்விக்கப்பட்டது