பெண்டாளு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பெண்டாளு(வி)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- have as wife
விளக்கம்
பயன்பாடு
- மைத்துனி, கொழுந்தியாள் உறவு முறை உள்ள பெண்களை, ஆண்கள் பெண்டாள நினைப்பது, எல்லா மதத் திருமணங்களிலும் யதார்த்தமாய் இருக்கிறது. (அன்புடன் அந்தரங்கம்!, வாரமலர், மே 20,2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---பெண்டாளு--- DDSA பதிப்பு + வின்சுலோ +