மைத்துனி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மைத்துனி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- wife's sister - மனைவியின் உடன்பிறந்தாள்
- daughter of one's maternal uncle or paternal aunt - மாமன் அல்லது அத்தையின் மகள்
- brother's wife - சகோதரனின் மனைவி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி (பழமொழி)
(இலக்கணப் பயன்பாடு)
- மைதுனம் (பாலியல்) உறவின் அடிப்படையில் வந்த சொல்
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }