பெண்பருவம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - பெண்பருவம்
  • பெண்ணின் ஏழு வாழ்க்கைப் பருவங்கள் -
மொழிபெயர்ப்புகள்
  • seven stages of life of a woman
விளக்கம்

பெண்ணின் ஏழு வாழ்க்கைப் பருவங்கள்:

  1. பேதை: 5-7 வயது
  2. பெதும்பை: 8-11 வயது
  3. மங்கை: 12-13 வயது
  4. மடந்தை: 14-19 வயது
  5. அரிவை: 20-25 வயது
  6. தெரிவை:26-31 வயது
  7. பேரிளம்பெண்: 32-40 வயது

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

போதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று மங்கை
மாதே பதின்மூன்றா கும்மடந்தை - யோதுபதி 
னாறரிவை யாமிருபத் தைந்துமுப்பத் தொன்தெரிவை
பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு (மஹாபரத சூடாமணி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்பருவம்&oldid=1967637" இலிருந்து மீள்விக்கப்பட்டது