ஒலிப்பு
பொருள்
பெருமழை(பெ)
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
- பெருமழைப் பெயற்கேற் றாங்கெம் (நற்றிணை 308) - ஈரமண்ணால் செய்யப்பட்ட்டு ஈரம் காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழிவதுபோல
(இலக்கணப் பயன்பாடு)