பெருமாள்மாடு

தமிழ்

தொகு
 
பெருமாள்மாடு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பெருமாள் + மாடு

பொருள்

தொகு
  • பெருமாள்மாடு, பெயர்ச்சொல்.
  1. ஊர் ஊராய்த்திரிந்து பிச்சையெடுப்போர் தெருவில் ஆட்டங்காட்டப் பழக்கியதும் அலங்கரிக்கப் பெற்றதுமான எருது ((E. T.) vi, 194.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. performing bull adorned with cowries, etc., belonging to wandering mendicants


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருமாள்மாடு&oldid=1410061" இலிருந்து மீள்விக்கப்பட்டது