ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பெருவிறல்(பெ)

  1. மிகுந்த வலிமை
    • பெருவிறல் வேந்தன் (பெருங். உஞ்சைக். 39, 40).
  2. மிக்க வலிமையுடையவன்
  3. முருகக் கடவுள்
    • ஆலமர் செல்வனணிசால் பெருவிறல் (கலித். 81, 9).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. great strength or power
  2. very strong or powerful man
  3. Lord Muruga
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---பெருவிறல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருவிறல்&oldid=1114069" இலிருந்து மீள்விக்கப்பட்டது