பெறுதி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. இலாபம்
  2. அடையத்தகும் பொருள், இலக்கு
  3. பெறுமதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. profit
  2. That which is sought to be got or reached; goal
  3. worth, value
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. பெறுதி விரும்பினை யாகுவை (மணிமேகலை 25, 115)
  2. மறைகளி னிறுதி யறுதியிடவரிய பெறுதியை (திருப்பு. 928)

ஆதாரங்கள் ---பெறுதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெறுதி&oldid=1069800" இலிருந்து மீள்விக்கப்பட்டது