कबर என்ற சொல்லுக்கு என்ன பொருள்?--தகவலுழவன் (பேச்சு) 15:59, 24 நவம்பர் 2015 (UTC)Reply

  • பொதுவாக कबर என்பது மரணத்தோடு தொடர்புடைய சொல்...
  1. कबर समाधि எனில் நீத்தாரைப் புதைத்து அவ்விடத்தின்மேல் எழுப்பப்படும் சமாதி என்றும்,(Tomb)
  2. कबरस्थान என்றால் மரணமடைந்தவர்களைப் புதைக்கும் இடுகாடு என்றும், (graveyard) அர்த்தம்..இந்தசொல்லை தனியொருச் சொல்லாகப் பயன்படுத்துவது வழக்கத்தில் அநேகமாக இல்லை!...--Jambolik (பேச்சு) 20:44, 24 நவம்பர் 2015 (UTC)Reply
நன்றி, அப்ப வழிமாற்றை முற்றிலும் நீக்கி விடுகிறேன். மேற்கூறிய சொற்களையும், உருவாக்கி விடுங்கள்.{{subst:noun|hi|#இங்கு பொருளை இணைக்கவும்}} என்ற வார்ப்புருவினை சிவப்பு சொல்லினுள் இட்டு பொருளை இணைக்கவும்--தகவலுழவன் (பேச்சு) 02:45, 25 நவம்பர் 2015 (UTC)Reply
  • 'சிவப்பு சொல்லினுள் இட்டு' என்றால் எப்படி?..புரியவில்லை...ஒரு முறை எடுத்துக்காட்டாக இவ்விடத்திலேயே வார்ப்புருவைப் பயன்படுத்தி காண்பிக்க இயலுமா?--Jambolik (பேச்சு) 03:43, 25 நவம்பர் 2015 (UTC)Reply
  1. படி-1
    {{subst:noun|hi|#இங்கு உரிய பொருளை எழுதவும்}} <---முதலில், இதனை நகலெடுத்துக் கொள்ளவும்.
  2. படி-2
    பிறகு, कबर समाधि என்பதை அழுத்தினால்,புதிய பக்கம் திறக்கும்.
  3. படி-3
    அதனுள், நகலெடுத்ததை ஒட்டவும்,
  4. படி-4
    அச்சொல்லுக்குரிய பொருளை, #குறிக்கு அடுத்து எழுதி, பக்கத்தைச் சேமிக்கவும். ஓரிரு முறை செய்தால் புதிய பக்கம் அமைப்பது பழகிவிடும்--தகவலுழவன் (பேச்சு) 13:53, 25 நவம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:खबर&oldid=1389826" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "खबर" page.