பேச்சு:பதைத்தல்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
பதை-த்தல் , 11 v. intr
பேரகராதியில் பல இடங்களில் மேற்கண்ட அமைப்பில் சொற்கள் வருகின்றன...இதில் v.intr என்பது வினைச்சொல் என்பது தெரிகிறது...ஆனால் அதற்கு முன் வரும் 11 போன்ற எண்கள் எதைக் காட்டுகின்றன...இவற்றை நான் புரிந்துக்கொள்ள முடியாததால் கண்டுக்கொள்வதில்லை...நுணுக்கமாக பதிவேற்ற நினைப்பதால்தான் இத்தகைய சந்தேகங்கள்--Jambolik (பேச்சு) 15:51, 23 சனவரி 2015 (UTC)
- {{ intr}}-->(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) . ஆம். ஆய்ந்து கூறுங்கள். --≈ த♥உழவன்+உரை.. 16:46, 23 சனவரி 2015 (UTC)
- நான் இதைப்பற்றி கேட்கவில்லை...இந்தச் சொல்லுக்கு முன் வரும் 11 என்னும் எண்ணைப்பற்றியதுதான் என் கேள்வி--Jambolik (பேச்சு) 17:50, 23 சனவரி 2015 (UTC)