பேடி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மிகவும் அச்சப்படுபவன்; கோழை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

பேடி

  • பெடி = நடுங்குதல் ( படிதல்  -> பெடிதல் )
  • பெடு = Succumb, படிதல் 
  • பெடை = குறுகுதல் / ஏற்றுவாங்குதல்
  • பெட்டை = ஏற்றுவாங்குதல் , Female
  • பேடி = நடுங்குதல்
  • பேடு
பயன்பாடு

(கொங்கு தமிழ் வட்டார பேச்சு வழக்கு )

(இலக்கியப் பயன்பாடு)

  • "எங்கே அந்தப் பேடி மதுராந்தகன்? வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை!" என்று கத்தினார்கள். (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  • அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டா ரடீ? - கிளியே ஊமைச் சனங்க ளடீ! (பாரதியார் பாடல்)
  • பேடி மகனொரு பாகன் பாற் - சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்க வே (பாஞ்சாலி சபதம், பாரதியார்)

ஆதாரங்கள் ---பேடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேடி&oldid=1972991" இலிருந்து மீள்விக்கப்பட்டது