பொருள்

பைந்தொடி(பெ)

  1. பொன் வளையல்
    பைந்தொடிசோரும் (குறள், 1234).
  2. பெண்
    உடம்பா டெனவறி பைந்தொடியே(வீரசோ. யாப். 18).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. golden bracelet
  2. woman with golden bracelet
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண் டாடினளே (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பைந்தொடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சூடகம், பாடகம், கடகம், வளை, பைங்கொடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பைந்தொடி&oldid=1058880" இலிருந்து மீள்விக்கப்பட்டது