பாடகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாடகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காட்டிலே சீதையைத் தேடி அலைந்து திரிந்த ராமபிரான், சீதையின் கொலுசைக் கண்டு மகிழ்ந்த இடம் பாடகச்சேரி என்றும், பாடகம் (கொலுசு) என்று சொல்லப்படும் அணிகலன் கண்டெடுக்கப்பட்டதால் இத்திருத்தலம் பாடகச்சேரி என்று அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்தி! (கண்டுளம் மகிழ்வோம்!, தினமணி, 19 Aug 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- பாடகத் தாமரைச் சீறடி பணிந்து (மணி.25, 85).
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாடகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a place where music is performed
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பாடகஞ் சாராமை பாத்திலார் (ஏலாதி, 25).
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாடகம்(பெ)
- ஒருவகைத் துகில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a kind of garment
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாடகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாடகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாடகம்(பெ)
- தெரு
- காஞ்சியிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். பூம்பாடகத்து ளிருந்தானை (திவ்.இயற். 2, 94).
- செய்த்தளை. மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந்திருத்தி (S. I. I. iii, 203).
- நிழல்
- பறை வகை
- கரை
- சூதுகருவியை யுருட்டுவகை
- நஷ்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- street; section of a village
- a Vishnu shrine in Kanjeevaram
- portion of field
- shade
- a drum
- bank, shore
- dice-throw
- loss
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாடகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி