பொரிமா
பொருள்
பொரிமா(பெ)
- வறுத்த அரிசியின் மா.
- பொரிமாவை மெச்சின பொக்கைவாயன் - பழமொழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மங்களநாயகம் தம்பையா எழுதிய ‘நொறுங்கிய இருதயம்’ நாவல் - சுவாரஸ்யமாகவும், இயற்கையாகவும், கவர்ச்சியாகவும் அதன் சொல்முறை இருந்தது. நாவலில் ஒரு பழமொழி வரும். ’பொக்கைவாய்ச்சி பொரிமாவை மெச்சியது’ என்று. ஓர் ஈழத்து நாவலை ஓர் ஈழத்துக்காரர் மெச்சுவார்தானே என்றில்லாமல் உண்மையிலேயே இந்த நாவல் சுவாரஸ்யம் குறையாமல் ஒருவரால் படிக்கக்கூடியதுதான். (இரண்டு பெண்கள், அ.முத்துலிங்கம் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொரிமா--- DDSA பதிப்பு + வின்சுலோ +