பொருவு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பொருவு(பெ)
- ஒப்பு
- பொருவற்றாளென்மகள் (திவ். திருநெடுந். 19).
(வி)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்(பெ)
(வி)
பயன்பாடு
- உரம் பொருவில் நிலம் (கம்ப ராமாயணம் பால காண்டம்) - உரவளத்தில் ஒப்பு இல்லாத நிலம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +