பொற்சாயற் கழுகு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பொற்சாயற் கழுகு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- உலகில் பூமத்திய இரேகைக்கு வடதிசையெங்கும் பரவலாகக் காணப்படும்/காணப்பட்ட ஒரு பெரும் கழுகு இனப் பறவை...மனிதர்களின் வாழ்விடங்களாக மாறிவரும் நிலப்பகுதிகளிலிருந்து பெரும்பாலும் மறைந்துவிட்டது...ஆழ்ந்தப் பழுப்பு நிறத்தோடு, இதன் கழுத்துப் பின்புறம் சிறகுகள் இலேசான தங்கநிறம் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் golden eagle என்றழைக்கப்படுகிறது...கூர்மையான பார்வையும், வேகமும் உடைய இந்த கழுகு இனப் பறவையானது தன் வலுவான, கூரிய நகங்கள் கொண்ட விரல்களமைந்த கால்களைக்கொண்டு முயல், அணில், எலி போன்ற சிறு தரை விலங்குகளை வேட்டையாடி உண்ணுகிறது...இதன் வேட்டையாடும் ஆற்றல் மிகச் சிறப்பானது...அதன் காரணமாகவே உலகின் சில கலாச்சாரங் களில் மிகப் போற்றப்படும் பறவையாக விளங்குகிறது...